கனொன் இஓஎஸ் 1000டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கனொன் இஓஎஸ் 1000டி
Canon EOS 1000D IMG 2001b.jpg
வகை எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி
பட உணர்வு துணை உலோக ஆக்சைடு குறைகடத்தி [APS-C] 22.2 mm × 14.8 mm (1.6× conversion factor)
கூடிய படப்பிரிதிறன் 10.1 effective megapixels, 3,888 × 2,592
வில்லை கனொன் EF வில்லை, கனொன் EF-S வில்லை
பாய்ச்சொளி E-TTL II automatic built-in pop-up, 13 m ISO 100 guide number, 27 mm (equivalent in 35 format) lens focal length coverage; compatible with Canon EX Series Speedlite external hotshoe-mount flashes
திரை focal-plane
திரை வேக அளவு 1/4000 to 30 s and Bulb, 1/200 s X-sync
Exposure metering Full aperture TTL, 35-zone SPC
Exposure modes Full Auto, Portrait, Landscape, Close-up, Sports, Night Portrait, No Flash, Program AE, Shutter-priority, Aperture-priority, Manual, Auto Depth-of-field
Metering modes Evaluative, Partial (approx. 10% at center of viewfinder), Center-weighted average
குவிமையம் இடங்கள் 7 AF points
குவிய முறைகள் AI Focus, One-Shot, Predictive AI Servo, Live Mode in Live View; Quick Mode in Live View
தொடர் படப்பிடிப்பு 3 fps for 514 JPEG frames or 1.5 fps for 5 RAW frames
கண்கருவி Eye-level pentamirror SLR, 95% coverage, 0.81× magnification
ஐஎஸ்ஓ பரப்பெல்லை ISO 100 to 1,600
Flash bracketing Yes
Custom WB தானியக்கம், பகல் வெளிச்சம், நிழல், மேகம், பளுப்பு, புளோரோசண்டு, மின்னும் வெளிச்சம், செயற்பழக்கம், பயனர் அமைப்பு
வெள்ளைச் சமநிலை வளைப்பு ± 3 stops in 1-stop increments;
பின் திரை வார்ப்புரு:Cvt color TFT LCD, 230,000 pixels
சேமிப்பு நினைவகம் SDC, SDHC
உலர் மின்கலம் LP-E5 Battery Pack
பரிமானம் வார்ப்புரு:Cvt
நிறை வார்ப்புரு:Cvt (body only)
Optional battery packs BG-E5
தயாரிப்பு Japan / சீனக் குடியரசு (body)
சீனக் குடியரசு (kit lens)

கனொன் இஓஎஸ் 1000டி (Canon EOS 1000D) என்பது 10.1 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது சூன் 2008 அன்று அறிவிக்கப்பட்டது. 1000டி ஆரம்ப நிலை எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு, 450D இற்கு கீழ்ப்பட்ட ஒளிப்படக்கருவியாகும்.[1]

உசாத்துணை[தொகு]

  1. Butler, Richard (July 2008). "Canon EOS 1000D (Rebel XS / Kiss F) Review". dpreview.com. பார்த்த நாள் 20 November 2009.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனொன்_இஓஎஸ்_1000டி&oldid=2504336" இருந்து மீள்விக்கப்பட்டது