கனேடிய தமிழ் வானொலி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கனேடிய தமிழ் வானொலி என்பது கனடாவில் இருந்து ஒலிரப்பாகும் தமிழ் வானொலி ஆகும். இது 1999 ஆம் ஆண்டு ஜூலை 1 இல் சிறப்பு அலைவரிசையில் தொடங்கப்பட்டது. இதைக் கேட்பதற்கு தனியான ஒரு வானொலி பெற வேண்டும்.
பண்பலை அலைவரிசையில் பெரும்பாலும் தமிழ் நிகழ்ச்சிகளைக் கொண்டு கனேடிய பல்லினப்பண்பாட்டு வானொலி cmr fm 2004 இல் தொடங்கப்பட்டது.