கனேடிய அவசரச் சட்டம்
Appearance
கனேடிய அவசரச் சட்டம் என்பது கனேடிய பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டம். இது கனடாவின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த தேவையான செயற்பாடுகளை செய்யவும், மேலும் சட்டங்கள் வகுக்கவும் துணை புரிகிறது. இது ஜூலை21, 1988 அன்று பாராளுமன்றத்தில் ஏற்பு பெற்றது
இணைப்புகள்
[தொகு]- Department of Justice - Emergencies Act text[தொடர்பிழந்த இணைப்பு] (ஆங்கிலம்)
- Commentary on the Emergencies Act (ஆங்கிலம்)