கனேடியன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனேடியன்
இயக்கம்ரவி அச்சுதன்
தயாரிப்புரூபி யோகதாசன்
கதைஅருண்
இசைகபிலேஸ்வர்
நடிப்புசஞ்ஜீவன்
கணபதி ரவீந்திரன்
ரூபி யோகதாசன்
டக்ளஸ்
தரன்
சுதன்
சிந்து
ஒளிப்பதிவுரவி அச்சுதன்
படத்தொகுப்புரவி அச்சுதன்
விநியோகம்ஆர். ஆர் சினி கிரியேசன்ஸ்
நாடுகனடா
மொழிதமிழ்

கனேடியன் திரைப்படம் 2006 ஆம் ஆண்டு கனடாவில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

இத்திரைப்படத்தில் கணபதி ரவீந்திரன், ரூபி யோகதாசன், சஞ்சீவ் குமார்,மணிமாறன் முதலிய பல கலைஞர்கள் நடித்திருந்தனர். ரவி அச்சுதன் படப்பிடிப்பு, படத்தொகுப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்றிருந்தார். இத்திரைப்படத்தை ரவி அச்சுதன் இயக்கியிருந்தார். ருபி யோகதாசன் படத்தைத் தயாரித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனேடியன்_(திரைப்படம்)&oldid=2760781" இருந்து மீள்விக்கப்பட்டது