கனிம எண்ணெய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிக்காவில் விநியோகிக்கப்படும் கனிம எண்ணெய்

கனிம எண்ணெய் (Mineral Oil) என்பது கனிம மூலத்திலிருந்து எடுக்கப்படும் நிறமற்ற, மணமற்ற, உயர் ஆல்க்கேன்கள் கலந்த எண்ணெய் ஆகும். இது குறிப்பாக பெட்ரோலியம் கலவையிலிருந்து பிரித்து எடுக்கப்படுகிறது.[1]

தயாரிப்பு[தொகு]

கனிம எண்ணெய் என்பது பெட்ரோல் மற்றும் பெட்ரோலியம் பொருட்கள் தயாரிக்க கச்சா எண்ணெயை சுத்தப்படுத்தும்போது கிடைக்கும் திரவம் ஆகும்.[2] கனிம எண்ணெயின் அடர்த்தி 0.8 கி/செ.மீ.3 ஆகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனிம_எண்ணெய்&oldid=3586546" இருந்து மீள்விக்கப்பட்டது