கனிமச் சுழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனிமச் சுழற்சி (Mineral cycle) என்பது ஓர் உயிர் வேதியியல் மற்றும் சுற்றுச்சூழல் செயல்முறை ஆகும், பூமியின் மேற்பரப்பு முழுவதும் கனிம ஊட்டச்சத்துக்களின் பரவல், விநியோகம் மற்றும் இடப்பெயர்வு ஆகியவற்றை இச்செயல்முறை ஒழுங்குபடுத்துகிறது [1][2].

கனிமங்கள் இயற்கையாகவே தோன்றும் வேதிச் சேர்மங்கள் ஆகும். இவை தனிமங்களால் ஆக்கப்பட்டுள்ளன. இத்தனிமங்கள் சுற்றுச்சூழலுக்குள் தொடர்ச்சியான சுழற்சியை மேற்கொண்டு பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகின்றன [3].

ஆக்சிசன் சுழற்சி, தண்ணீர் சுழற்சி, பாசுபரசு சுழற்சி, மற்றும் கந்தகச் சுழற்சி என நான்கு முக்கியமான கனிமச் சுழற்சிகள் அறியப்படுகின்றன [4].

மேற்கோள்கள்[தொகு]

  1. Jordan, C. F.; Kline, J. R. (1972). "Mineral cycling: Some basic concepts and their application in a tropical rain forest.". Annual Review of Ecology and Systematics 3: 33–50. doi:10.1146/annurev.es.03.110172.000341. 
  2. Witkamp, M. (1971). "Soils as components of ecosystems.". Annual Review of Ecology and Systematics 2: 85–110. doi:10.1146/annurev.es.02.110171.000505. 
  3. Trudinger, P; Swaine, D. (1979). Biogeochemical Cycling of Mineral-Forming Elements. Elsevier Scientific Pub. Co. 
  4. "4 Main Types of Mineral Cycle | Ecology" (in en-US). Biology Discussion. 2016-09-16. http://www.biologydiscussion.com/ecology/mineral-cycle/4-main-types-of-mineral-cycle-ecology/52962. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனிமச்_சுழற்சி&oldid=2749363" இலிருந்து மீள்விக்கப்பட்டது