கனிமங்கலம் சாஸ்தா கோயில்
தோற்றம்
கனிமங்கலம் சாஸ்தா கோயில் இந்தியாவின் கேரளாவின் திருச்சூர் நகரத்தில் கனிமங்கலத்தில் உள்ள இந்துக் கோயிலாகும். இக்கோயிலின் மூலவர் அய்யப்பன் ஆவார். இது புகழ்பெற்ற திருச்சூர் பூர விழாவில் கலந்துகொள்கின்ற முக்கியமான கோயிலாகும். வடக்குநாதன் கோயிலில் நுழையும் முதல் பூரம் கனிமங்கலம் சாஸ்தா ஆகும். [1] [2] [3] திருச்சூர் பூரத்தில் கலந்துகொள்கின்ற அனைத்து அம்மன்களையும் காப்பவராக கனிமங்கலம் சாஸ்தா கருதப்படுகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kanimangalam Sastha Temple". Thrissur Pooram Festival. Retrieved 2013-04-04.
- ↑ "Kanimangalam Sri Sastha Temple". Valiyalukkal Bhagavathy Temple. Archived from the original on 2013-12-07. Retrieved 2013-04-04.
- ↑ "KANIMANGALAM SASTHA". The Kerala Temples. Archived from the original on 2012-09-02. Retrieved 2013-04-04.