கனிங் சிங்கிள் லேடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனிங் சிங்கிள் லேடி
வகைகாதல்
நகைச்சுவை
நாடகம்
எழுத்துலீ ஹா-நா
சோய் சூ-யெங்
இயக்கம்செல் டாங்-சன்
ஜங் டே-யோன்
நடிப்புலீ மின்-ஜுங்
ஜோ சாங்-வூக்
நாடுதென் கொரியா
மொழிகொரிய மொழி
அத்தியாயங்கள்16
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தென் கொரியா
ஓட்டம்55 நிமிடங்கள்
புதன் மற்றும் வியாழக்கிழமை 21:55 (கொரியா நேரப்படி)
ஒளிபரப்பு
முதல் ஓட்டம்தென் கொரியா
ஒளிபரப்பான காலம்பெப்ரவரி 27, 2014 (2014-02-27) –
ஏப்ரல் 24, 2014 (2014-04-24)
வெளியிணைப்புகள்
இணையதளம்

கனிங் சிங்கிள் லேடி (Cunning Single Lady) என்பது தென் கொரியா நாட்டுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை செல் டாங்-சன் மற்றும் ஜங் டே-யோன் என்பவர்கள் இயக்கியுள்ளார்கள். இந்த தொடரில் கதாநாயகியாக லீ மின்-ஜுங் மற்றும் கதாநாயகனாக ஜோ சாங்-வூக் நடித்துள்ளனர்.

இந்த தொடர் பெப்ரவரி 27, 2014ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 24, 2014ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 21:55 மணிக்கு ஒளிபரப்பாகி 16 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.

நடிகர்கள்[தொகு]

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

இந்த தொடர் 2014ஆம் ஆண்டு 6 விருதுகளின் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டு 1 விருதை வென்றது. அதை சிறந்த புதிய நடிகருக்கான விருதை நடிகர் எஸ்சிஓ காங்க்-ஜூன் என்பவர் வென்றார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனிங்_சிங்கிள்_லேடி&oldid=2978023" இலிருந்து மீள்விக்கப்பட்டது