கனடிய பொதுச் சேவைகள் ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கனடிய பொதுச் சேவைகள் ஆணையம் என்பது சுதந்திரமான அரச முகமை ஆகும். கனடிய அரசின் பல்வேறு திணைக்களுக்கு பொதுச் சேவகர்களை நியமிப்பதும், அரசுக்குள் பதவி உயர்வுகளை நிர்வாகிப்பதும் இதன் பணி ஆகும். இது திறன் அடிப்படையிலான, கட்சி சார்பற்ற, கனடிய மக்களைப் பிரதிநிதப்படுத்தும் வண்ணம் (முதற்குடிமக்கள், சிறுபான்மையினர், பெண்கள், மாற்றுத் திறனாளிகள்) பொதுச் சேவகர்களை தேர்தெடுப்பதை நோக்கக் கொண்டது. இந்த ஆணையம் பொதுச் சேவையில், சேவகர்களின் பணியில் அரசியல் சார்பின்மையைக், கட்சி சார்பின்மையை பேணுவதற்கான செயற்பாடுகளிலும் ஈடுபடுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]