கனடிய இரத்த சேவைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கனடிய இரத்த சேவைகள் கனடிய மக்களின் இரத்த தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு தேசிய இலாப நோக்கமற்ற அமைப்பு. கியூபெக்கை தவிர்த்து இது எல்லா மாகாணங்களிலும் இயங்குகிறது. கியூபெக்கில் Héma-Québec இதே பணியைச் செய்கிறது. இந்த அமைப்பில் 2,600 பணியாளர்களும் 17,000 தொண்டகளும் சேவை செய்கின்றார்கள். இந்த அமைப்பு 40 நிரந்தர permanent collection sites, ஆண்டுக்கு 20,000 donor clinics நிர்வாகிக்கின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனடிய_இரத்த_சேவைகள்&oldid=1406489" இருந்து மீள்விக்கப்பட்டது