கனடா தமிழூர் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கனடா தமிழூர் திட்டம் என்பது மன்னார் மாவட்டம், பூநகரிப் பகுதியில் முழங்காவில் என்ற ஊரில் உள்ள 1,500ற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் திட்டமாகும். செந்தில் குமரன் என்பவரால் ஆரம்பித்து வைக்கப்பெற்ற இத்திட்டத்திற்கு கனடாவாழ் தமிழர்கள் பலரும் உதவி செய்தது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 8, 2007 வரை 225,058.10 வரையிலான கனேடிய டொலர் நிதி சேகரிக்கப்பட்டது. இத்திட்டத்தினால் நிறைவேற்றப்படும் சேவைகள் பின்வருமாறு:

  • 2008 ஆம் ஆண்டு நிறைவடையும் முன்னர் 250 வீடுகள் கட்டப்படும்.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனடா_தமிழூர்_திட்டம்&oldid=247593" இருந்து மீள்விக்கப்பட்டது