கனடா டிரஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கனடா டிரஸ்ட்(CanadaTrust) ஒரு நிதி சேமிப்பு குழுமம் ஆகும். இது கனடா லண்டன் ஒன்ராரியோவில் ஹோரன் மற்றும் எரிக் (Huron & Erie) என்பர்களால் 1864ல் கடன் மற்றும் சேமிப்பு நிறுவனமாக தொடங்கப்பட்டது. இவர்கள் டோரோன்டொவில் டொரோன்டோ ஜெனரல் டிரஸ்ட் என்ற நிறுவனத்தையும் தொடங்கி நடாத்திவந்தனர். 1872ல் இவ்விரு நிறுவனங்களையும் இணைத்து கனடா டிரஸ்ட் நிறுவனம் உருவாக்கப்பட்டது. 2000ம் ஆவது ஆண்டுவரை இந்நிறுவனம் கனடாவின் ஆறாவது பெரிய நிதி நிறுவனமாக செயல்பட்டுவந்தது. 2000ம் ஆண்டு டொரோன்டோ டொமினியன் வங்கிக் குழுமமும், கனடா டிரஸ்ட்டும் ஒன்றாக இணைக்கப்பட்டன. தற்பொழுது டொரோன்டோ டொமினியன் (TD வங்கி) வங்கிக் குழுமம் TD கனடா டிரஸ்ட் என்ற பெயரிலேயே கனடா முழுவதும் தனது சேவையை நடத்திவருகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனடா_டிரஸ்ட்&oldid=2303697" இருந்து மீள்விக்கப்பட்டது