கனடா சொற்கோவைக் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கனடா சொற்கோவைக் குழு என்பது தற்கால தேவைகளுக்கு ஏற்ப தமிழில் கலைச்சொல்லாக்கத்தில் ஈடுபடும் ஒரு தமிழ் அறிஞர் குழுவாகும். அனுபவம் வாய்ந்த மொழிபெயர்ப்பாளர்கள், ஆசிரியர்கள், துறைசார் வல்லுனர்கள் ஆகியயோர் இந்தக் குழுவில் உள்ளார்கள். கனடிய சூழலுக்குத் தேவையான, குறிப்பாக அரச/நிறுவன ஆவணங்களை மொழி பெயர்க்க தேவையான கலைச்சொற்கள், மொழிபெயர்ப்பு வழிகாட்டல்கள் ஆகியவற்றுக்கு இந்தக் குழு சிறப்புக் கவனம் தருகிறது. இவர்கள் தொகுத்த சொற்தொகுதிகள் நூலாகவும் வெளியிடப்படவுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனடா_சொற்கோவைக்_குழு&oldid=2743102" இருந்து மீள்விக்கப்பட்டது