கனடா குற்றச் சீர்திருத்த நிறுவன விசாரணையாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனடா குற்றச் சீர்திருத்த நிறுவன விசாரணையாளர் என்பவர் கனடாவின் குற்றச் சீர்திருத்த நிறுவனத்தின் செயற்பாடுகளைக் கண்காணித்து, விசாரித்து, குறை அறிந்து முன்னேற்றுவதற்கான பரிந்துரைகளை அரசுக்கு முன்வைக்கும் ஒரு அரச அலுவலர் ஆவார். நடுவண் அரசால் சிறை வைக்கப்படுவர்களின் குறைகேள் அதிகாரியும் இவரே ஆவார்.

குற்றச் சீர்திருத்த நிறுவனத்தினால் உளவியல் பாதிப்புக்கு உட்பட்டவர்களைக் கையாழும் முறை, சிறையில் இருக்கும் போது வன்முறைக்கு உட்படல் அல்லது கொல்லப்படல், முதற்குடிமக்கள் சிறையாளிகளின் சிறப்புத் தேவைகள், பெண் சிறையாளிகளின் தேவைகள் போன்றவற்றுக்கு சிறப்புக் கவனம் தந்து இவர் விசாரணைகள் செய்வார்.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]