கனடாவில் தமிழ் நூல்கள் கொண்ட நூலகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கனடாவில் தமிழ் நூல்கள் கொண்ட பொது நூலகங்கள் பல உண்டு. முழுமையாக தமிழ் நூல்களுக்கான நூலகம் அறிவகம் நூலகம் மட்டுமே ஆகும். தேடகம் நூலகம் 90 களில் இயங்கி இப்போது இயங்குவதில்லை. இவை தவிர தனிப்பட்ட ஆர்வலர்களிடம் தமிழ் நூல் சேகரிப்புகள் உண்டு.

தமிழ் நூலகங்கள்[தொகு]

பொது நூலகங்களில் தமிழ் நூல்கள்[தொகு]

ரொறன்ரோ, மிசசாகா, பிறம்ப்டன், மொன்றியால் உட்பட்ட பல தமிழ் மக்கள் செறிவாக வாழும் நகர பொது நூலகங்களில் நூல்கள், இதழ்கள், ஒலிக் கோப்புக்கள், திரைப்படங்கள் ஆகியவை தமிழில் உள்ளன. 2009 இல் மிசசாகாவில் 4% இளையோர் ஆங்கிலத்துக்கு அடுத்ததாக தமிழில் நூல்களை வாசிப்பதாக ஒரு கருத்துக் கணிப்புக் கூறுகிறது.[1]

ரொறன்ரோ[தொகு]

1500 மேற்பட்ட ஆக்கங்களுடன்[தொகு]

 • ஏசின்கோர்ட்- Agincourt
 • அல்பேர்ட் காம்பெல் - Albert Campbell
 • அல்பியன் - Albion
 • பிறிடில்வுட் - Bridlewood
 • பொரொவுசு கோல் - Burrows Hall
 • சிடபிரே - Cedarbrae
 • ஃபெயர்வியூ = Fairview
 • ஃபிலமின்டொன் பார்க் - Flemingdon Park
 • மல்வர்ன் - Malvern
 • பார்க்டேல் - Parkdale
 • பார்லிமன்ட் வீதி - Parliament Street
 • செயின்ட். யேம்சு ரவுன் - St. James Town
 • ரொறான்ரோ குறுப்புதவி நூலகம்
 • வுட்சைட் இசுவயர் - Woodside Square

750 - 1500 வரையான ஆக்கங்கள்[தொகு]

 • புளோர்/கிளாட்சுரோன் - Bloor/Gladstone
 • மோர்னிங்சைட் - Morningside

750 குறைவான ஆக்கங்கள்[தொகு]

 • Amesbury Park
 • பென்டெயில் - Bendale
 • டோவுச் ரோட் - Dawes Road
 • டவுன்சுவியூ - Downsview
 • எக்லிண்டன் இசுவயர் - Eglinton Square
 • கோல்கவக் பார்க் - Goldhawk Park
 • யேன்/செப்பேர்ட் - Jane/Sheppard
 • கெனடி/எக்லிண்டன் - Kennedy/Eglinton
 • மெரிவேல் - Maryvale
 • மக்குருகோர் பார்க் - McGregor Park
 • யோர் வுட்சு - York Woods

மேற்கோள்கள்[தொகு]

 1. 2009 Future Directions

வெளி இணைப்புகள்[தொகு]