கனகா சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனகா சீனிவாசன்
பிறப்புஇந்தியா
பணிபரதநாட்டியக் கலைஞர்
அறியப்படுவதுபரதநாட்டியம்
விருதுகள்பத்மஸ்ரீ
சங்கீத நாடக அகாதமி விருது

கனகா சீனிவாசன் (Kanaka Srinivasan ) ஒரு இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் மற்றும் பரத நாட்டியத்தின் பாரம்பரிய நடன வடிவத்தின் முன்னணி நிபுணராவர் . [1] இவர் வழுவூர் பி.ராமையா பிள்ளையின் சீடர் ஆவார் . மேலும் வழுவூர் பாரம்பரிய நடன வடிவத்தின் இணைந்துள்ளார். இவர் 1998 ஆம் ஆண்டின் சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றவர். [2] இந்திய பாரம்பரிய நடனத்திற்கான பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2006 ஆம் ஆண்டில் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மஸ்ரீ விருதினை இவருக்கு வழங்கியது. [3]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனகா_சீனிவாசன்&oldid=3334999" இருந்து மீள்விக்கப்பட்டது