கனகசபாபதி சரவணபவன்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கனகசபாபதி சரவணபவன் ஒரு தமிழ் எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர். இவர் பன்னிரெண்டுக்கும் மேலான நூல்களை எழுதி உள்ளார். 1980 களில் இருந்து யேர்மனியில் வசிக்கிறார்.