கந்தையா சர்வேஸ்வரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க. சர்வேஸ்வரன்
K. Sarveswaran
யாழ்ப்பாண மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர்
பதவியில்
16 அக்டோபர் 2013 – 2018
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இனம்இலங்கைத் தமிழர்

ஆறுமுகம் கந்தையா சர்வேஸ்வரன் (Arumugam Kandiah Sarveswaran) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும் ஆவார்.

சர்வேஸ்வரன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் சகோதரர் ஆவார்.[1][2]

அரசியலில்[தொகு]

சர்வேசுவரன் 2013 மாகாணசபைத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு 14,761 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகான சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] இவர் மாகாண சபை உறுப்பினராக 2013 அக்டோபர் 16 இல் வவுனியாவில் வழக்கறிஞர் ஒருவரின் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.[5][6]

இவர் பொருளாதாரத் திட்டங்களுக்கு முதலமைச்சரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. டி. பி. எஸ். ஜெயராஜ் (13 யூலை 2013). "Northern Province Chief Ministerial Candidate Stakes in the TNA". டெய்லி மிரர். http://www.dailymirror.lk/opinion/dbsjeyaraj-column/32324-northern-province-chief-ministerial-candidate-stakes-in-the-tna.html. 
  2. Wamanan, Arthur (13 அக்டோபர் 2013). "Wigneswaran to grill TNA dissidents". த நேசன் இம் மூலத்தில் இருந்து 2013-11-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131116012407/http://www.nation.lk/edition/latest-top-stories/item/21899-wigneswaran-to-grill-tna-dissidents.html. 
  3. "PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1829/33. 25 September 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf. பார்த்த நாள்: 16 நவம்பர் 2013. 
  4. "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 ñ Results and preferential votes: Northern Province". டெய்லி மிரர். 26 செப்டம்பர் 2013. http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html. 
  5. "Three more TNA elected councilors took oaths in Vavuniya". ஏசியன் டிரிபியூன். 17 அக்டோபர் 2013. http://www.asiantribune.com/node/64995. 
  6. "More TNA members elected to NPC take oaths today". நியூஸ் ஃபர்ஸ்ட். 16 அக்டோபர் 2013 இம் மூலத்தில் இருந்து 2013-10-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131019090542/http://newsfirst.lk/english/node/29965. 
  7. "Division of Ministries of the Northern Provincial Council & Subjects for Councillors". தமிழ்நெட். 11 அக்டோபர் 2013. http://www.tamilnet.com/img/publish/2013/10/Division_of_Ministries.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தையா_சர்வேஸ்வரன்&oldid=3264277" இலிருந்து மீள்விக்கப்பட்டது