கந்து கஸ்தூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கந்துகஸ்தூரி
Abelmoschus moschatus Blanco2.245.png
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஓர் வித்திலை
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Malvales
குடும்பம்: மால்வேசியே
பேரினம்: Abelmoschus
இனம்: A. moschatus
இருசொற் பெயரீடு
Abelmoschus moschatus
Friedrich Kasimir Medikus
வேறு பெயர்கள் [1]

கந்துகஸ்தூரி (தாவர வகைப்பாடு : Abelmoschus moschatus) என்ற இந்த தாவரம் வாசனையுள்ள ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். மால்வேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்த இது இந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இவற்றின் விதைகள் இனிப்பு சுவை கொண்டது. பூக்கள் கனரக சுகந்தம் கொண்டு மணம் வீசக்குக்கூடியது. இது ஒரு மூலிகைத் தாவரம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Plant List: A Working List of All Plant Species". June 14, 2014 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்து_கஸ்தூரி&oldid=3238117" இருந்து மீள்விக்கப்பட்டது