கந்திக்குப்பம்
தோற்றம்
கந்திக்குப்பம் | |
|---|---|
சிற்றூர் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கிருட்டிணகிரி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
கந்திக்குப்பம் (Kandhikuppam) என்பது பர்கூர்வட்டம், கிருட்டிணகிரி மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியாவைச் சேர்ந்த ஒரு சிற்றூர் ஆகும்[1].
அமைவிடம்
[தொகு]கந்திக்குப்பம் கிருட்டிணகிரியில் இருந்து கிழக்கில் 11 கி.மீ தொலைவிலும்,பர்கூரில் இருந்து 6 கி.மீ தொலைவிலும் சென்னையில் இருந்து 255 கி.மீ. தொலைவிலும் உள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- [தொடர்பிழந்த இணைப்பு]"Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-06-07. Retrieved 2015-07-04.