கந்தசாமிப் புலவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கந்தசாமிப் புலவர் என்பவர் 18 ஆம் நூற்றாண்டில் தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சியில் வாழ்ந்த ஒரு கவிஞர் ஆவார். ஈழவர் எனும் சாதியினரான இவர் சீதக்காதி நொண்டி நாடகம், செந்திற் பெருமான் நொண்டி நாடகம், திருவனந்தபுரம் நொண்டி நாடகம் ஆகிய நூல்களைப் பாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தசாமிப்_புலவர்&oldid=1677267" இருந்து மீள்விக்கப்பட்டது