கந்தகார் மாவட்டம்
தோற்றம்
கந்தகார் மாவட்டம்
ولسوالی قندهار | |
|---|---|
மாவட்டம் | |
| நாடு | ஆப்கானித்தான் |
| மாகாணம் | கந்தகார் மாகாணம் |
| அரசு | |
| • தலைமை | அகமதுல்லா நசூக் |
| நேர வலயம் | + 4.30 |

கந்தகார் மாவட்டம் (Kandahar District ), ஆப்கானித்தான் நாட்டின் நடுவில் அமைந்த கந்தகார் மாகாணத்தில் உள்ள மாவட்டம் ஆகும். இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் கந்தகார், மாகாணத் தலைநகரும் ஆகும். கந்தகார் நகரமானது, நாட்டின் தலைநகரான காபூலுக்கு தென்மேற்கே 500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இதன் வடக்கில் அர்கந்தாப் மாவட்டம், மேற்கில் பஞ்ச்வாய் மாவட்டம், வடகிழக்கில் ஷா வாலி கோட் மாவட்டம், கிழக்கிலும், தெற்கிலும் தாமன் மாவட்டம் அமைந்துள்ளது. 2006ஆம் ஆண்டில் இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 4,68,200 ஆகும்.[1]
பண்டைய வரலாறு
[தொகு]நவீன வரலாறு
[தொகு]கந்தகார் முன்னாள் தாலிபான்களின் அரசியல் தலைநகராக விளங்கியது.
கல்வி
[தொகு]கந்தகார் மாவட்டம் 30 கல்வி நிலையங்கள், 12,000 மாணவர்களுடன் கொண்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kandahar: Provincial profile" (PDF). Archived from the original (PDF) on 2010-07-07. Retrieved 2009-07-25.
- ↑ "Schools reopen in Dand District". 2011-03-19. Archived from the original on 2011-07-24. Retrieved 2011-03-19.