கத்லீன் ஓவல்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்தக் கட்டுரையைத் திருத்தி உதவுங்கள் |
| கத்லீன் ஓவல் | |
|---|---|
| படித்த இடங்கள் | |
| பணி | கல்வியாளர் |
| வேலை வழங்குபவர் | |
கத்லீன் ஓவல் (Kathleen Howell) பர்தூ பல்கலைக்கழகம் வான்கல, விண் கல இயக்கத் துறையில் பேராசிரியராக உள்ளார்.[1]
இவர் 1984இல் குடியரசுத் தலைவர் இளம் புதுமைப்புனைவாளர் விருது வெள்ளை மாளிகையில் உரொனால்டு ரீகன் அவர்களிடம் பெற்றவர். இவருக்கு 2004இல் டிர்க் புரொவெர் விருதை அமெரிக்க வான்கல இயக்கக் கழகம் தந்தது .[2]
ஆய்வுத் தாள்கள்
[தொகு]முப்பருமான பருவமுறை ஆலோ வட்டணைகள் (Three-Dimensional, Periodic, 'Halo' Orbits") பரணிடப்பட்டது 2006-09-10 at the வந்தவழி இயந்திரம் [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kathleen Howell". Purdue University. Retrieved 2009-04-15.
- ↑ "Dirk Brouwer Award". American Astronautical Society. Retrieved 2009-04-15.
- ↑ Howell, K. C.: "Three-Dimensional, Periodic, 'Halo' Orbits", Celestial Mechanics, Volume 32, Number 53, 1984