கத்ரா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கத்ரா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 131 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | ஷாஜகான்பூர் |
| மக்களவைத் தொகுதி | சாஜகான்பூர் |
| மொத்த வாக்காளர்கள் | 292,322 (2012) |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2017 |
கத்ரா சட்டமன்றத் தொகுதி (Katra Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஷாஜகான்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கத்ரா, சாஜகான்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1][2][3][4]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[5] | கட்சி | |
|---|---|---|---|
| 2012 | இராசேசு யாதவ் | சமாஜ்வாதி கட்சி | |
| 2017 | வீர் விக்ரம் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | வீர் விக்ரம் சிங் | 77800 | 39.91% | ||
| சமாஜ்வாதி கட்சி | இராசேசு யாதவ் | 77443 | 39.73 | ||
| வாக்கு வித்தியாசம் | 357 | 0.2% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Uttar Pradesh Delimitation Old & New, 2008". Chief Electoral Officer, Uttar Pradesh இம் மூலத்தில் இருந்து 13 November 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111113181505/http://ceouttarpradesh.nic.in/Instructions/delimitation_Old_New.pdf.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்திய தேர்தல் ஆணையம் official website. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.
- ↑ "All MLAs from Assembly constituency". Elections.in. http://www.elections.in/uttar-pradesh/assembly-constituencies/katra.html.
- ↑ "Member list". Uttar Pradesh Legislative Assembly website இம் மூலத்தில் இருந்து 30 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180630050217/http://uplegisassembly.gov.in/ENGLISH/member-list.htm.
- ↑ "Katra Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2026-01-17.
- ↑ "2022 Assembly Election Result - Katra Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-14.