காட்மாண்டூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கத்மந்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காட்மாண்டூ
காட்மாண்டூ தர்பார் சதுக்கத்தில் உள்ள அரண்மனை
காட்மாண்டூ தர்பார் சதுக்கத்தில் உள்ள அரண்மனை
Motto: என் மரபு, என் பெருமை, என் காட்மாண்டூ
ஆள்கூறுகள்: 27°42′00″N 85°20′00″E / 27.70000°N 85.33333°E / 27.70000; 85.33333
நாடு
உள்ளூராட்சி
நேபாளம்
காட்மாண்டூ மாநகரம்
மக்கள்தொகை
 • மொத்தம் 1.5
நேர வலயம் நேபாள நேரம் (ஒசநே+5.45)
இணையத்தளம் http://www.kathmandu.gov.np/

காட்மாண்டூ அல்லது காத்மாண்டு (நேபாள மொழி:काठमाडौं, நேபாள் பாசா:यें) நேபாளத்தின் தலைநகரமாகும். இது மத்திய நேபாளத்தின் காட்மாண்டூ பள்ளத்தாக்கில் பக்மதி நதி அருகே அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

காட்மாண்டூ பள்ளத்தாக்கில் கிமு 900 முதலே மனிதக் குடியிருப்புகள் இருந்து வந்துள்ளன, இங்கு கிடைத்துள்ள தொல் பொருட்கள் கிறித்துவுக்கு முன் பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தவையாகும். இங்கு கிடைத்துள்ள மிகப்பழைய எழுத்துப் பதிவுகள் கிபி 185 ஐச் சேர்ந்தவையாகும். கௌதம புத்தர் தமது சீடருடன் கிமு 6வது நூற்றாண்டளவில் சில காலம் இங்கு வசித்ததாக கூறப்படுகிறது ஆனாலும் இதற்கு ஆதாரங்கள் இல்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்மாண்டூ&oldid=1851225" இருந்து மீள்விக்கப்பட்டது