உள்ளடக்கத்துக்குச் செல்

கத்தோலிக்க மக்கள் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கத்தோலிக்க மக்கள் கட்சி
Katholieke Volkspartij
சுருக்கக்குறிKVP
தலைவர்Carl Romme
(1946–1961)
Wim de Kort
(1961–1963)
Norbert Schmelzer
(1963–1971)
Gerard Veringa
(1971)
Frans Andriessen
(1971–1977)
நிறுவனர்Carl Romme
Laurentius Nicolaas Deckers
Jan de Quay
தொடக்கம்திசம்பர் 22, 1945 (1945-12-22)
கலைப்பு27 செப்டம்பர் 1980 (1980-09-27)
முன்னர்Roman Catholic
State Party
இணைந்ததுகிறிஸ்தவ ஜனநாயக மேல்முறையீடுக் கட்சி
தலைமையகம்Mauritskade 25
The Hague
இளைஞர் அமைப்புKVPJO
Think tankCentrum voor Staatkundige Vorming
கொள்கைChristian democracy
Social conservatism
Political Catholicism
அரசியல் நிலைப்பாடுCentre to centre-right
சமயம்Roman Catholic
Old Catholic
பன்னாட்டு சார்புNone
ஐரோப்பிய சார்புEuropean Union of Christian Democrats[1]
ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுChristian Democratic Group

கத்தோலிக்க மக்கள் கட்சி (டச்சு: Katholieke Volkspartij, KVP) நெதர்லாந்து நாட்டின் ஓர் அரசியல் கட்சி ஆகும். இது 1945 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. 1980 ஆம் ஆண்டு இக் கட்சி கிறிஸ்தவ ஜனநாயக மேல்முறையீடுக் கட்சியுடன் இனைந்துவிட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Thomas Jansen; Steven Van Hecke (19 May 2011). At Europe's Service: The Origins and Evolution of the European People's Party. Springer Science & Business Media. p. 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-19414-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்தோலிக்க_மக்கள்_கட்சி&oldid=2614071" இலிருந்து மீள்விக்கப்பட்டது