உள்ளடக்கத்துக்குச் செல்

கத்தூரி மருத்துவக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கத்தூரி மருத்துவக் கல்லூரி
வகைமருத்துவக் கல்லூரி, சுயநிதி
உருவாக்கம்1997
அமைவிடம், ,
16°13′40″N 80°18′34″E / 16.2279°N 80.3095°E / 16.2279; 80.3095
வளாகம்Suburban
இணையதளம்http://www.katurimedicalcollege.com/

கத்தூரி மருத்துவக் கல்லூரி எனும் கத்தூரி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (Katuri Medical College) என்பது இந்தியாவில் குண்டூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாகும். இது முதுநிலை (முதுநிலை-எம். டி/எம். எஸ்.) மற்றும் இளநிலை (எம்பிபிஎஸ்) மருத்துவ அறிவியலில் படிப்புகளை வழங்குகிறது. இது தேசிய நெடுஞ்சாலை-5 இல், சிலக்கலூரிப்பேட்டை நோக்கி, குண்டூர் புறநகர்ப் பகுதியில் தென்மேற்கில், குண்டூர் நகரத்திலிருந்து சுமார் 15 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.

துறைகள்

[தொகு]

இந்தக் கல்லூரி இந்திய மருத்துவ கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது விஜயவாடாவில் உள்ள என். டி. ஆர். சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது;[1] சர்வதேச மருத்துவ மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் ஒத்துழைப்பு மற்றும் நெருங்கிய இணைப்புகளுடன் செயல்படுகிறது.[2]

துறைகள்

[தொகு]

கல்லூரி (மருத்துவம் அல்லாத மற்றும் மருத்துவம் சார்ந்த)

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dr. Ntr University of Health Sciences Andhra Pradesh Home Page". Archived from the original on 7 December 2011. Retrieved 7 December 2011.
  2. "Welcome to International Medical and Technological University, Tanzania". Archived from the original on 4 June 2013. Retrieved 8 June 2007.

வெளியிணைப்புகள்

[தொகு]