கத்தூரி மஞ்சள்
Appearance
கத்தூரி மஞ்சள் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Monocots
|
வரிசை: | Zingiberales
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. aromatica
|
இருசொற் பெயரீடு | |
Curcuma aromatica Salisb. |
கத்தூரி மஞ்சள் (கஸ்தூரி மஞ்சள், Curcuma aromatica) என்பது பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகையைச் சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகை ஆகும்.[1] இது தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் பொதுவாகக் கிடைக்கக்கூடிய மஞ்சள் ஆகும்.
மருத்துவப் பயன்கள்
[தொகு]சொறி, சிரங்கு, வியர்வை நாற்றத்திற்கு மேல் பூச்சு. மேனி பளபளக்கவும், உடலிலுள்ள சிறு சிறு உரோமங்களை அகற்றவும் பயன்படுத்தப்படும் சாதனம்.
மேற்கோள்கள்
[தொகு]