கத்தூரி எலி
கத்தூரி எலி | |
---|---|
நீரூற்றின் அருகில் ஒரு கத்தூரி எலி, ஆனன்டகா குகை மாநிலப் பூங்கா, மிசோரி. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
இனக்குழு: | கத்தூரி எலி ஜான் எட்வர்ட் கிரே, 1825
|
பேரினம்: | கத்தூரி எலி லிங், 1795
|
இனம்: | O. zibethicus
|
இருசொற் பெயரீடு | |
Ondatra zibethicus (லின்னேயஸ், 1766) | |
கத்தூரி எலியின் வாழ்விடங்கள்: வாழ்விடங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட இடங்கள் தென் அமெரிக்காவில் இவை அறிமுகப்படுத்தப்பட்ட இடங்கள் இதில் காட்டப்படவில்லை |
கத்தூரி எலி (ஆங்கிலப் பெயர்: Muskrat, உயிரியல் பெயர்: Ondatra zibethicus) என்பது ஒரு கொறிணி ஆகும். இது தன் எல்லைகளைக் குறிக்கக் கத்தூரி மணத்தைப் பயன்படுத்துகிறது. இதன் காரணமாகவே இது கத்தூரி எலி என்று அழைக்கப்படுகிறது.
சொற்பிறப்பு
[தொகு]இது தட்டையான வாலைக் கொன்டுள்ளது. இதன் காரணமாக இது கத்தூரி-நீரெலி என்று அழைக்கப்பட்டது. பின்னர் எலியைப் போன்றிருப்பதால் இது கத்தூரி எலி என்று அழைக்கப்படுகிறது.
விளக்கம்
[தொகு]வளர்ந்த எலி 40-70 செ.மீ. (16-28 அங்குலம்) நீளம் இருக்கும். இந்த நீளத்தில் பாதியளவிற்கு வால் தான் இருக்கும். இதன் எடை 0.6-2 கிலோகிராம் (1.3-4.4 பவுண்ட்) இருக்கும். இவற்றின் நீளமான வால்கள் செதில்களால் மூடப்பட்டுள்ளன, உரோமத்தால் அல்ல. இவைகளால் நீரின் அடியில் 12-17 நிமிடங்களுக்கு நீந்த முடியும். இவைகளால் காதின் உள்ளே நீர் புகாமல் இருக்க நீரின் அடியில் இருக்கும் போது காதை மூடிக்கொள்ள முடியும். இவற்றின் பின்னங்கால்களின் விரல்கள் இடையே பாதியளவிற்குச் சவ்வுகள் உள்ளன. இவை வால்களின் மூலம் உந்தி நீந்துகின்றன.
உசாத்துணை
[தொகு]- ↑ Linzey, A.V. (2008). "Ondatra zibethicus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Database entry includes a brief justification of why this species is of least concern.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Ondatra zibethicus". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
- Everything Muskrat
- How Muskrat Created the World – Native American Legends பரணிடப்பட்டது 2006-01-04 at the வந்தவழி இயந்திரம்
- The New Student's Reference Work/Muskrat
- Muskrats பரணிடப்பட்டது 2017-12-27 at the வந்தவழி இயந்திரம், Fletcher Wildlife Garden