கத்தூரி எருது
Appearance
(கத்தூரி எருமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கத்தூரி எருது புதைப்படிவ காலம்: மத்திய பிலெய்ஸ்டோசின் – தற்காலம் | |
---|---|
கத்தூரி எருமை, லுனேபர்க் நில வனவிலங்குப் பூங்கா, செருமனி. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Caprinae
|
பேரினம்: | Ovibos
|
பூர்வீக வாழ்விடங்கள் 20 ஆம் நூற்றாண்டில் அறிமுகம் செய்ய முயற்சிக்கப்பட்ட இடங்கள்
|
கத்தூரி எருது (Ovibos moschatus) என்பது ஆர்க்டிக் பகுதியில் காணப்படும் ஒரு பாலூட்டியாகும்.[2] இது இதன் தடிமனான தோலுக்காக அறியப்படுகிறது. இது இனுக்ரிருற் மொழியில் உமிங்மக் என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் தாடியுள்ள ஒன்று என்பதாகும்.[3] இவை கிரீன்லாந்து, கனடாவின் வடமேற்கு நிலப் பகுதிகளின் மற்றும் நூனவுட்டின் ஆர்க்டிக் பகுதிகள் ஆகியவற்றில் காணப்படுகிறது.[4] இவை சிறிய எண்ணிக்கையில் அலாஸ்கா, கனடாவின் யூக்கான், ஸ்காண்டிநேவியா மற்றும் சைபீரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
உசாத்துணை
[தொகு]- ↑ Gunn, A.; Forchhammer, M. (2008). "Ovibos moschatus". IUCN Red List of Threatened Species (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2008 (errata version published in 2016): e.T29684A86066477. http://www.iucnredlist.org/details/29684/0. பார்த்த நாள்: 24 June 2017.
- ↑ Grubb, P. (2005). "Order Artiodactyla". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 707. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மைய எண் 62265494.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - ↑ Flood, P. F.; Abrams, S. R.; Muir, G. D.; Rowell, J. E. (August 1989). "Odor of the muskox". Journal of Chemical Ecology 15 (8): 2207–2217. doi:10.1007/bf01014110. https://link.springer.com/article/10.1007%2FBF01014110. பார்த்த நாள்: 2014-11-01.
- ↑ Animal Life in Greenland – an introduction by the tourist board. Greenland-guide.gl. Retrieved on 2011-09-15.
வெளி இணைப்புகள்
[தொகு]- Robert G. White Large Animal Research Station at the University of Alaska Fairbanks
- Alex Trebek and John Teal's Reintroduction of Muskox to Alaska பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
- Jork Meyer, "Sex ratio in muskox skulls (Ovibos moschatus) found at East Greenland" (Geschlechterverhältnis bei Schädeln des Moschusochsen (Ovibos moschatus) in Ostgrönland) பரணிடப்பட்டது 2005-05-11 at the வந்தவழி இயந்திரம் Beiträge zur Jagd- und Wildtierforschung 29 (2004): 187–192.
- "Musk-Ox". The New Student's Reference Work. (1914).
- "Musk Ox". New International Encyclopedia. (1905).