கத்தூரிப் பட்டை - அலரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கத்தூரிப் பட்டை - அலரி[தொகு]

இது ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். இதன் வேறு பெயர்கள் கணவீரம் , கரவீரம் எனப்படும் . இதனுடைய தாவரவியல் பெயர் நீரியம் ஓடோரம் சோலண்ட் . இதன் பயன்படும் பகுதிகள் பூ , வேர்ப்பட்டை . சுவையில் இது கைப்பு சுவை உடையது . பொதுவாக இது வாந்தி உண்டாகும் . நீர் மலம் போக்கும் . புழுக் கொல்லும் . இதனுடைய பூ காய்ச்சல் , அரோசகம் ,குட்டம் ,தாகம் ,படை ,ரத்தக்கட்டி , பித்தநோய் முதலியவற்றை போக்கும் . இதற்கு ( வேர்ப்பட்டை ) விடத்தை மிகுதிபடுத்தும் குணமிருப்பதால் இதை அரைத்து நல்லஎண்ணையில் கலக்கி சாப்பிட , தோடங்கள் அகர்த்தப்பட்டு இது உயிரை போக்கும் .

சான்றுகள்[தொகு]

ஆசிாியா் திரு.நடராசன் திருமலை (2006),மூலிகைக் களஞ்சியம், சென்னை :பூங்கோடி பதிப்பகம்