கத்திவால்
Appearance
கத்திவால் மீன் | |
---|---|
![]() | |
ஆண் | |
![]() | |
பெண் | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Xiphophorus |
இனம்: | Template:Taxonomy/XiphophorusX. hellerii
|
இருசொற் பெயரீடு | |
Xiphophorus hellerii Heckel, 1848 |
கத்திவால் மீன் (Green swordtail) நன்னீர் மற்றும் உவர் நீர் போன்றவற்றில் வாழும் இவ்வகையான மீன் இனம் மத்திய அமெரிக்கப் பகுதியில் காணப்படுகிறது. இவற்றின் குடும்பப்பெயர் பொசிடெசு (Poeciliidae) எனவும் இதன் உயிரியல் வரிசை கெபிரின்டொடிபொரம் (Cyprinodontiformes) எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.[1]
இதன் பக்கவாட்டில் மஞ்சள் கோடுகளுடனும், கத்திபோன்ற வால்துடுப்பு நீட்சி பெற்றும் காணப்படுகிறது. இவற்றில் ஆண்கள் போர் குணம் கொண்டவையாகக் காணப்படுகிறது. இவற்றில் காணப்படும் பெண் இனம் கத்தி அமைப்பு அற்றவையாகக் காணப்படுகிறது. இவ்வகை மீன்கள் அனைத்துண்ணி வகையைச் சார்ந்தது ஆகும். இவற்றுள் பொன்னிற கத்திவால், அன்னாசி கத்திவால், சிவப்பு வால் கத்திவால்]], யாழ் கத்திவால், மற்றும் கருமைக் காலிக்கோ நிறக் கத்திவால் போன்ற வகைகள் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Xiphophorus hellerii". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. November 2013 version. N.p.: FishBase, 2013.