கத்திவாக்கம் தொடருந்து நிலையம்
தோற்றம்
கத்திவாக்கம் | |||||
|---|---|---|---|---|---|
பயணி ஒருவர் கத்திவாக்கம் தொடருந்து நிலையத்தில் | |||||
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | கத்திவாக்கம், சென்னை, தமிழ்நாடு | ||||
| ஆள்கூறுகள் | 13°12′16″N 80°19′0″E / 13.20444°N 80.31667°E | ||||
| உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | ||||
| தடங்கள் | வடக்கு வழித்தடம், சென்னை புறநகர் வழித்தடம்- சென்னை புறநகர் இருப்புவழி | ||||
| கட்டமைப்பு | |||||
| கட்டமைப்பு வகை | நிலையாம, தரைத்தள நிலையம் | ||||
| தரிப்பிடம் | உண்டு | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலையக் குறியீடு | KAVM | ||||
| பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
| வரலாறு | |||||
| மின்சாரமயம் | 13 ஏப்ரல் 1979[1] | ||||
| முந்தைய பெயர்கள் | தென்னிந்திய இரயில்வே | ||||
| |||||
கத்திவாக்கம் தொடருந்து நிலையம் (Kathivakkam railway station), சென்னை புறநகர் இருப்புவழி வலையமைப்பில் சென்னை மத்தி - கும்மிடிப்பூண்டி பிரிவில் உள்ள தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இது சென்னையின் புறநகர்ப் பகுதியான கத்திவாக்கத்தின் சுற்றுப்புறத்திற்கு சேவை செய்கிறது. மேலும் இது சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து வடக்கே யிலிருந்து 14 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 9 மீட்டர் உயரத்தில் உள்ளது.
வரலாறு
[தொகு]சென்னை மத்தி-கும்மிடிபூண்டி பிரிவு மின்மயமாக்கப்பட்டதன் மூலம், நிலையத்தில் உள்ள பாதைகள் 13 ஏப்ரல் 1979 அன்று மின்மயமாக்கப்பட்டன.[1]
படங்கள்
[தொகு]-
கத்திவாக்கம் தொடருந்து நிலையத்தில் சரக்கு ரயிலுடன் கூடிய WAG5 ரயில் இன்ஜின்.
-
கத்திவாக்கம் தொடருந்து நிலையத்தின் 2ஆவது நடைமேடையில் காத்திருக்கும் மக்கள்
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. Retrieved 17 November 2012.
