கத்தப்பட்டு திருக்கண்ணங்குடிநாயனார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு திருக்கண்ணங்குடிநாயனார் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சிவகங்கை
அமைவிடம்:சன்னதி தெரு, கத்தப்பட்டு, சிவகங்கை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சிவகங்கை
மக்களவைத் தொகுதி:சிவகங்கை
கோயில் தகவல்
மூலவர்:திருக்கண்ணங்குடிநாயனார்
தாயார்:சிவகாமி அம்மன்
வரலாறு
கட்டிய நாள்:ஒன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

கத்தப்பட்டு திருக்கண்ணங்குடிநாயனார் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், கத்தப்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் திருக்கண்ணங்குடிநாயனார், சிவகாமி அம்மன் சன்னதிகளும், முருகன், விநாயகர், தட்சணாமூர்த்தி, நவகிரகங்கள் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காரணாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]