கதை கதையாம் காரணமாம்
தோற்றம்
| கதை கதையாம் காரணமாம் | |
|---|---|
| இயக்கம் | ஒய். ஜி. மகேந்திரன் |
| தயாரிப்பு | கே. நாராயணன் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | ஒய். ஜி. மகேந்திரன் பல்லவி ஜெய்சங்கர் ஒய். ஜி . பி. கோபு விசு மதுமோகன் ராதாரவி உசிலைமணி ராஜீவ் தேவிகாராணி கே. விஜயா குயிலி மனோரமா சிவகாமி |
| ஒளிப்பதிவு | பாபு |
| படத்தொகுப்பு | முரளி. ஜி |
| வெளியீடு | செப்டம்பர் 18, 1987 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கதை கதையாம் காரணமாம் இயக்குநர் ஒய். ஜி. மகேந்திரன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ஒய். ஜி. மகேந்திரன், பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 18-செப்டம்பர்-1987.