கதைக் களஞ்சியம் தொகுதி 1 (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கதைக் களஞ்சியம் தொகுதி 1
நூல் பெயர்:கதைக் களஞ்சியம் தொகுதி 1
ஆசிரியர்(கள்):எல் ஜே லார்ஸன்
துறை:{{{பொருள்}}}
இடம்:இந்தியா தமிழ்நாடு
மொழி:தமிழ்

கதைக் களஞ்சியம் எனும் நூல் எல் ஜே லார்ஸன் என்பவரால் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பாகும். இந்நூலை ஓரியன்டல் வாட்ச்மேன் பப்ளிசிங் ஹவுஸ் வெளியிட்டுள்ளது.

இந்நூலில் குழந்தைகளுக்கான சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.\

பொருளடக்கம்[தொகு]

  • பரிசு பெற்ற பழம்
  • மாட்டேன்
  • கடிகார உபதேசம்
  • பானுமதியின் சிறு பணிகள்
  • ஜம்மி
  • சிறுவனும் நாய்க்குட்டியும்
  • குடும்ப புரட்சி
  • முதற் பரிசு பெற்ற கடிகாரம்
  • தலைமை ஏற்பாயோ
  • ஜம்பு
  • மணி கிருஷ்மஸ் கொண்டாடிய முறை
  • சிறை மீட்சி
  • நேர்மையே நன்மை தரும்
  • கால தாமதம் கூடாது.