கதுவா தொடருந்து நிலையம்
தோற்றம்
| தொடருந்து நிலையம் | |||||
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | கதுவா, கதுவா மாவட்டம் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி), 184102 இந்தியா | ||||
| ஆள்கூறுகள் | 32°23′53″N 75°33′03″E / 32.3981°N 75.5507°E | ||||
| ஏற்றம் | 393 மீட்டர் | ||||
| உரிமம் | இந்திய இரயில்வே | ||||
| இயக்குபவர் | வடக்கு இரயில்வே | ||||
| தடங்கள் | ஜலந்தர்-ஜம்மு இருப்புப்பாதை | ||||
| நடைமேடை | 2 | ||||
| இருப்புப் பாதைகள் | 6 | ||||
| கட்டமைப்பு | |||||
| கட்டமைப்பு வகை | Standard (on ground) | ||||
| தரிப்பிடம் | உண்டு | ||||
| மாற்றுத்திறனாளி அணுகல் | ஆம் | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலை | செயல்பாட்டில் | ||||
| நிலையக் குறியீடு | KTHU | ||||
| மண்டலம்(கள்) | வடக்கு இரயில்வே | ||||
| கோட்டம்(கள்) | ஃபிரோஸ்பூர் | ||||
| வரலாறு | |||||
| மின்சாரமயம் | ஆம் | ||||
| |||||
கதுவா தொடருந்து நிலையம் (Kathua railway station) (நிலையக் குறியீடு: KTHU), இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள ஜம்மு பகுதியில் உள்ள கதுவா மாவட்டத்தின் தலைமையிடமான் கதுவா நகரத்தில் உள்ளது. இது ஜம்மு தாவி தொடருந்து நிலையத்திலிருந்து தென்கிழக்கே 77.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. முற்றிலும் மின்மயமாக்கபட்ட ஜலந்தர்-ஜம்மு இருப்புப்பாதையில் கதுவா தொடருந்து நிலையம் உள்ளது.
கதுவா தொடருந்து நிலையத்தில் நாள்தோறும் 54 தொடருந்துகள் நின்று செல்கிறது.[1][2]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Trains name & Nos passing via Kathua Kathua Train Station
- ↑ "Indian Railways : Kathua Station, All Trains Passing through Kathua Railway Station, KTHU Station All Trains Schedule". indianrailways.info. Retrieved 2016-04-20.