கதிர் (வடிவவியல்)
Appearance
வடிவவியலில் கதிர் (Ray) என்பது ஒரு அரைக்கோடாகும். ஒரு கோட்டில் பாதியாக அமையும் கதிர், ஒரு திசையில் முடிவுற்றதாகவும் மற்றொரு திசையில் முடிவுறாததாகவும் இருக்கும். இரு புள்ளிகளைகொண்டு ஒரு கதிரை வரையறுக்கலாம். A -ஆரம்பப் புள்ளி, மற்றொரு புள்ளி B. கோட்டுத்துண்டு AB -ன் மீதுள்ள புள்ளிகள் மற்றும் A, B வழியாக வரையப்படும் கோட்டின்மீது அமையும் புள்ளிகள் C, அனைத்தும் சேர்ந்து ஒரு கதிராகும். இப்புள்ளிகள் A, B, C என்ற வரிசையில் அமைய வேண்டும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Faber, Appendix B, p. 303.