கதிர் ஒளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கதிர் ஒளி ரொறன்ரோவில் கிழமைதோறும் வெளிவரும் தமிழ் பத்திரிகை. இது செய்திகள், விளையாட்டு, மருத்துவம், சினிமா, கலசம், ஆன்மீகம், சிறுவர் முற்றம், கவிதைகள், ராசி பலன் ஆகிய பகுதிகளை தாங்கி வருகிறது. இது இலவசமாக வினியோகிக்கப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிர்_ஒளி&oldid=1677039" இருந்து மீள்விக்கப்பட்டது