கதிர் உணர்திறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கதிர் உணர்திறன் (Radio sensitivity) என்பது கதிர் மருத்துவத்தில், உயிரணுக்கள் கதிர்வீச்சினை ஏற்று எவ்வாறு மாற்றமடைகின்றது என்பதனைக் குறிக்கும்.

குறைந்த ஏற்பளவினைப் பெற்று நிறைந்த விளைவுகளைத் தோற்றுவிக்கும் உடல் உறுப்புகள் அதிக உணர்திறனுடையன என அறிப்படுகின்றன. அதுபோல் நிறைந்த ஏற்பளவினை பெற்று குறைந்த மாற்றத்தினை தோற்றுவிக்கும் உடல்உறுப்புகள் குறைந்த உணர்திறனுடையன என அறியப்படுகின்றன. கருக்கட்டிய கரு அதிக உணர்திறனுடையது. தசைகள் மிகவும் குறைந்த உணர்திறனுடையன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிர்_உணர்திறன்&oldid=2746268" இருந்து மீள்விக்கப்பட்டது