கதிரியலில் முக்கியம் வாய்ந்த தனிமங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கதிரியலில் முக்கியம் வாய்ந்த தனிமங்கள் (Important elements in Radiology ) சில தனிமங்கள் கதிரியலில் சிறப்பு வாய்ந்த்தாக கருதப்படுகின்றன.எடுத்துக்காட்டிற்காக

 தனிமம்              அணு எண்              பயன்
ஐட்ரஜன் H                 1        
கார்பன்  C                 6                 இவை நான்கும்
நைட்ரஜன்N                7                 உடலில் அதிகம்            
ஆக்சிஜன் O                8                 காணப்படும் தனிமங்களாகும்
  ——————
பாஸ்பரசு  P               15                இந்த இரு தனிமங்களும்  
கால்சியம் Ca               20               எலும்பில் அதிகம் உள்ளன. 
————————————
ஐயோடின்  I               53                இந்த மூன்று தனிமங்களும்
பேரியம்   Ba               56                ஒப்புமையை (Contrast ) கூட்டப்
பிஸ்மத்   Bi               83                பயன்படும் தனிமங்கள்  
——————— 
ஈயம்     pb               82                இது கதிர்வீச்சிலிருந்து காக்க உதவுகிறது