கதிரியக்க உடற்கூறியல்
தோற்றம்
- மனித மார்பு கதிரியக்க உடற்கூறியல்..
கதிரியக்க உடற்கூறியல் (Radiographic anatomy, Radioanatomy அல்லது x-ray anatomy) என்பது கதிரியக்கப் படங்களைப் பயன்படுத்துவதன் மூலம் உடற்கூறியலைப் படிப்பதை உள்ளடக்கிய ஓர் உடற்கூறியல் துறையாகும்.[3]
ஒரு கதிரியக்கப் படம் முப்பரிமாண பொருளின் இரு பரிமாணப் படத்தை காட்டுகிறது. ஏனெனில் இது வெவ்வேறு உடற்கூறியல் கட்டமைப்புகளை ஒரு சமதள மேற்பரப்பில் சுருக்கமாக வெளிப்படுத்துகிறது.
இத்தகைய படங்களை சரியாகப் புரிந்துகொள்ள சில திறன்கள் தேவைப்படுகின்றன. மருத்துவ மாணவர்கள் மற்றும் கதிரியக்கவியலாளர்களுக்கு கதிரியக்க உடற்கூறியல் என்பது பயிற்சியின் அவசியமான ஓர் அங்கமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Raasch, Bn; Carsky, Ew; Lane, Ej; O'Callaghan, Jp; Heitzman, Er (1982-06-01). "Radiographic anatomy of the interlobar fissures: a study of 100 specimens" (in en). American Journal of Roentgenology 138 (6): 1043–1049. doi:10.2214/ajr.138.6.1043. பன்னாட்டுத் தர தொடர் எண்:0361-803X. https://www.ajronline.org/doi/10.2214/ajr.138.6.1043.
- ↑ Taher, Abbas AY. "Radiographic anatomy." (1996)
- ↑ "What Is Radiographic Anatomy?". wiseGEEK. Retrieved 2014-07-16.