உள்ளடக்கத்துக்குச் செல்

கதிராமங்கலம் வன துர்க்கையம்மன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வன துர்கையம்மன்

கதிராமங்கலம் வன துர்க்கையம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தின் திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கதிராமங்கலம் ஊராட்சியில் உள்ள கதிராமங்கலத்தில் அமைந்த பண்டைய கோயில் ஆகும். இங்கு இராகு காலத்தில் மட்டுமே பூசை செய்யப்படுகிறது. இந்த துர்க்கைக்கு ஆகாச துர்க்கை என்றும் பெயர் உண்டு.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் மாயவரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

அருகிலுள்ள கோவில்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]