கதிரவெளி

ஆள்கூறுகள்: 8°13′N 81°24′E / 8.217°N 81.400°E / 8.217; 81.400
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கதிரவெளி
நகரம்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிரதேச செயலாளர் பிரிவுகோரளைப்பற்று வடக்கு

கதிரவெளி அல்லது கதிரைவெளி அல்லது கதிர்வெளி (நெல் வயல் என்பது அர்த்தம்)[1] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஓர் இடமாகும். இது மட்டக்களப்பிலிருந்து வடமேற்கில் 75 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராட்சியின்போது கி.மு. 2 தொடக்கம் கி.பி. 2ம் நூற்றாண்டு காலப்பகுதிக்குரிய பல தடையங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

உசாத்துணை[தொகு]

  1. "Kathiraveli". Tamilnet. 2007-06-25. http://www.tamilnet.com/art.html?catid=98&artid=22573. பார்த்த நாள்: 2009-01-24. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரவெளி&oldid=2599674" இருந்து மீள்விக்கப்பட்டது