கதிப்பசு
தோற்றம்
| கதிப்பசு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| துணைப்பிரிவு: | கெலிசெரேட்டா |
| வகுப்பு: | |
| வரிசை: | அரேனியா |
| குடும்பம்: | லைகோசிடே |
| பேரினம்: | கதிப்பசு மராத்தே & மாடிசன், 2024 |
| மாதிரி இனம் | |
| கதிப்பசு பாசிமா | |
கதிப்பசு (Ghatippus) என்பது சால்டிசிடே குடும்பத்தைச் சேர்ந்த சிலந்திகளின் ஒரு பேரினம் ஆகும். இது முதன்முதலில் கிரண் மராத்தே, வெய்ன் பால் மாடிசன், குருஷ்னமேக் குண்டே ஆகியோரால் 2024-இல் விவரிக்கப்பட்டது. மேலும் இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படுகிறது.[1] 2024-ஆம் ஆண்டு நிலவரப்படி, இதில் கதிப்பசு பாசிமா என்ற ஒரே ஒரு சிற்றினம் மட்டுமே உள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Marathe, Kiran; Maddison, Wayne P.; Kunte, Krushnamegh (12 February 2024). "Ghatippus paschima, a new species and genus of plexippine jumping spider from the Western Ghats of India (Salticidae, Plexippini, Plexippina)". ZooKeys (1191): 89–103. doi:10.3897/zookeys.1191.114117. பப்மெட்:38384423. பப்மெட் சென்ட்ரல்:10880105. Bibcode: 2024ZooK.1191...89M. https://zookeys.pensoft.net/article/114117/. பார்த்த நாள்: 5 May 2024.
- ↑ "Gen. Ghatippus Marathe & Maddison, 2024". World Spider Catalog. Natural History Museum Bern. Retrieved 5 May 2024.