கதிஜா யூசோப்
Appearance
கதிஜா யூசோப் | |
---|---|
புலத்தலைவர், கால்நடை மருத்துவம் மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 சனவரி 2016 | |
அதிபர் | சிலாங்கூர் சுல்தான் சராபுதீன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 சூன் 1956 பினாங்கு |
குடியுரிமை | மலேசியா |
தேசியம் | மலேசியா |
வாழிடம் | பினாங்கு |
முன்னாள் கல்லூரி | லா ட்ரோப் பல்கலைக்கழகம் (உயிரியல்) லா ட்ரோப் பல்கலைக்கழகம் (முனைவர்) |
கதிஜா முகமது யூசோப் (Khatijah Yusoff) ஒரு மலேசிய கல்வியாளர் மற்றும் தீநுண்மி அறிவியலாளர் ஆவார்.[1] கோழிகளில் காணப்படும் தீநுண்மி நியூகேசில் நோய் குறித்த ஆராய்ச்சி பங்களிப்பு காரணமாக உள்நாட்டிலும் உலக அளவிலும் யூசோப் அங்கீகாரம் பெற்றுள்ளார். 2005ஆம் ஆண்டில் நுண்ணுயிரியலுக்கான நுண்ணுயிரியலுக்கான கார்லோசு ஜு. பின்லே பரிசைப் பெற்றார்.[2]
பிறப்பு
[தொகு]கதிஜா 1956இல் பினாங்கில் பிறந்தார்.