உள்ளடக்கத்துக்குச் செல்

கதாசப்தசதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கதாசப்தசதி என்பது பிராகிருத மொழியில் தொகுக்கப்பட்ட பேரிலக்கியம் ஆகும்.[1]

குறிப்பு

[தொகு]

சாதவாகன மன்னர் ஹாலசாதவாகனனால் தொகுக்கப்பட்ட இது "ஏழு நூறு கவிதைகள்" என்ற பொருளைத் தரும் நூலாகும்.[2]

உள்ளடக்கம்

[தொகு]

இது காதலையும், மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பற்றிய சுவாரஸ்யமான பல கவிதைகளைக் கொண்டுள்ளது. இப்பேரிலக்கியம் ஒரு சமூக வரலாற்றுப் பதிவாகக் கருதப்படுகிறது. தமிழ் இலக்கியமான குறுந்தொகைக்கு இணையானதாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Katha SaptaShati
  2. கோபுரக்கலை மரபு. அன்னம் - அகரம் வெளியீட்டகம். 2004. p. 22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதாசப்தசதி&oldid=4349739" இலிருந்து மீள்விக்கப்பட்டது