கதடா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கதடா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 106 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | போடாட் |
| மக்களவைத் தொகுதி | பவநகர் |
| நிறுவப்பட்டது | 1967 |
| மொத்த வாக்காளர்கள் | 2,63,958[1] |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15-ஆவது குசராத்து சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் மகந்த் சம்புநாத் துந்தியா | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
கதடா சட்டமன்றத் தொகுதி (Gadhada Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது போடாட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கதடா, பவநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியல் சாதியை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | இலகாமன்பாய் டி கோத் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1975 | சா பிரதாபாய் தாராகாந்த் | ||
| 1980 | கோகெல் பச்சுபாய் பிக்கபாய் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | காந்திபாய் வல்ஜிபாய் கோகில் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | இரன்வா மகான்லால் அரிபாய் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1995 | ஆத்மராம் மகான்பாய் பர்மர் | ||
| 1998 | |||
| 2002 | மரு பிரவின்பாய் திதாபாய் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2007 | பர்மர் ஆத்மராம் மகான்பாய் | ||
| 2017 | மரு பிரவின்பாய் திதாபாய் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2022 | மகாந்த் சம்புநாத் துந்தியா | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | மகாந்த் சம்புநாத் துந்தியா | 64386 | 47.23 | ||
| ஆஆக | பர்மர் இரமேசுபாய் பர்புபாய் | 37692 | 27.65 | ||
| வாக்கு வித்தியாசம் | 26694 | 19.6% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
- ↑ "Assembly Constituency Details Gadhada (SC)". chanakyya.com. Retrieved 2026-04-09.
- ↑ "List of all MLA from Gadhada Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-04-23.
- ↑ "2022 Assembly Election Result - Gadhada (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.