கண் சிமிட்டும் நேரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கண் சிமிட்டும் நேரம்
இயக்கம்கலைவாணன் கண்ணதாசன்
தயாரிப்புஆர். சரத்குமார்
இசைவி. எஸ். நரசிம்மன்
நடிப்புகார்த்திக்
அம்பிகா
பூர்ணம் விஸ்வநாதன்
சரத்குமார்
எஸ். எஸ். சந்திரன்
செந்தில்
கிருஷ்ணாராவ்
டிஸ்கோ சாந்தி
குட்டி பத்மினி
வரலட்சுமி
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண் சிமிட்டும் நேரம் (Kan Simittum Neram) 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கார்த்திக் நடித்த இப்படத்தைக் கலைவாணன் கண்ணதாசன் இயக்கியிருந்தார்.[1][2]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு இசையமைப்பாளர் வி. எஸ். நரசிம்மன் இசையமைத்திருந்தார். 1988 இல் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவில், கலைவாணன் கண்ணதாசன், உமா கண்ணதாசன் மற்றும் தமிழ்மணி ஆகியோர் 4 பாடல்களை எழுதியிருந்தனர்.[3]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசரியர்
1 'மாமன்தான்' மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா
2 'இராகம் புது இராகம்' கே. ஜே. யேசுதாஸ்
3 'தனே பாடுதே' பி. சுசீலா
4 'விழிகளில் கோடி' எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா

மேற்கோள்கள்[தொகு]

  1. "Find Tamil movie Kan Simittum Neram". jointscene.com. 2010-03-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-11-03 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி)
  2. "Filmography of kan simittum neram". cinesouth.com. 2010-03-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-11-03 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி)
  3. "Find Tamil movie Kan Simittum Neram". jointscene.com. 2010-03-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-11-03 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்_சிமிட்டும்_நேரம்&oldid=3450893" இருந்து மீள்விக்கப்பட்டது