கண்மலர் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கண்மலர் இந்தியா, திருச்சியிலிருந்து 1970ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • மும்தாஜ் அகமத்கான்

உள்ளடக்கம்[தொகு]

இளைஞர்களை கவரக்கூடிய வகையில் பல்வேறுபட்ட ஜனரஞ்சக ஆக்கங்கள் இவ்விதழில் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்மலர்_(சிற்றிதழ்)&oldid=1677074" இருந்து மீள்விக்கப்பட்டது